Lollipop books 11

 #நூல்அறிமுகம் 11

ஒரு ஊர்ல... ஒரு ராஜா ராணி!





நூல்: ஒரு ஊர்ல... ஒரு ராஜா ராணி!
நூலாசிரியர்: கன்னிக்கோவில் இராஜா
வகை : சிறார் கதைகள்
வெளியீடு: லாலிபாப் சிறுவர் உலகம், சென்னை 📞9841236965
விலை ரூ.100/- மட்டுமே
நம் கதையாசிரியரும் நரி, குரங்கு, கரடி போன்ற விலங்குகளையும், கழுகு, கிளி போன்றப் பறவைகளையும் கதை உறுப்பினராகப் படைத்துள்ளார். விலங்குகளின் சுவையான வாழ்க்கையோடு, சுற்றுச்சூழல் செய்திகளையும் இணைத்து இக்கதைகளைப் படைத்துள்ளார்.

- திரு. ம.இலெ.தங்கப்பா
(இருமுறை சாகித்ய அகாதெமி விருதாளர்)

🛒நூல் தேவைக்கு:
CALL📞/WHATSAPP : 9841236965

Comments

Popular posts from this blog

Lollipop books 13

Lollipop books 12