லாலிபாப் புக்ஸ்
லாலிபாப் சிறுவர் உலகம் பதிப்பகமாக தொடங்கி ஐந்தாண்டுகள் நிறைவுற்றது. இதுவரை பல படைப்பாளர்களின் சிறார் கதைகள், சிறார் பாடல்கள், சிறார் கதை பாடல்கள், சிறார் நாவல்கள், சிறார் கட்டுரைகள் எனப் பதிப்பித்து வெளியிட்டு இருக்கிறோம்.
இதோ. 2026 ஜனவரி முதல் வாரத்தில்
1) பாவலர் கல்லை மலரடியான் அவர்களின் #நீதிபதி_ஆமை
2) எழுத்தாளர் வாண்டு மாமி அவர்களின் #பொட்டியத்துக்_குருவிகள்
3) எழுத்தாளர் பிச்சிப் பூ அவர்களின் #பூனையை_பயமுறுத்திய_குட்டி_டைனோசர்
4) எழுத்தாளர் சிரா.செல்வகுமார் அவர்களின் #குயில்_பொரித்த_குஞ்சுகள் எனப் புத்தாண்டு பரிசாக நான்கு சிறார் நூல்கள் வெளிவருகின்றன.
இவை அனைத்தும் சென்னை புத்தகக் காட்சியில் நூலேணி பதிப்பகம் அரங்கு எண். 181இல் கிடைக்கும்.




Comments
Post a Comment