Kannikovil Raja's books release

 சீர்காழி. செப்டம்பர் 5

நிவேதிதா பதிப்பகம் சார்பில் சிறார் எழுத்தாளர்களின் 22 நூல்கள் வெளியீட்டு விழா சீர்காழி விவேகானந்தா பள்ளியில் நடைபெற்றது.






அந்த விழாவில் சிறர் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் எழுதிய "தியாவின் நட்சத்திர பூ", "மாய விளக்கு பூதம்", "பூட்டுப்போட்ட மீன்தொட்டி" ஆகிய மூன்று நூல்கள் சான்றோர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டன.



விழாவில் ல் மாணவர்களுக்கென சிறப்பு புத்தகக் காட்சி நடைபெற்றது.

நூல் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது.




Comments

Popular posts from this blog

Govt school Students

லாலிபாப் புக்ஸ்

New children's story book