இலக்கிய ரத்னா

 சென்னை வானொலி சிறுவர் சங்கம் வழங்கிய உயரிய விருதான 'குழந்தை இலக்கிய ரத்னா' நிகழ்ச்சிக்கு வர எண்ணி, சூழல் சரியாக இல்லாத காரணத்தால் வரஇயலாமல் போன நண்பர்களுக்கும், அலைபேசி, குறுஞ்செய்தி, முகநூல், புலனம் போன்றவற்றில் கருத்து தெரிவித்த நண்பர்களுக்கும், நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெருமைக்குரிய தோழமைகளுக்கு நன்றி.


- கன்னிக்கோவில் இராஜா



Comments

Popular posts from this blog

Govt school Students

Govt school Students

Govt school Students