Kids rhymes
#புதியநூல்அறிமுகம்
இலக்கிய உலகில் தொடர்ந்து
கதை
கவிதை
கட்டுரை
நாடகம்
நாவல்
சிறார் இலக்கியம்
வானொலி நாடகம்
என் இயங்கி வரும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பாவலர் கல்லை_மலரடியான்
Kandaswamy Subramanian அவர்களின்
புதிய சிறுவர் பாடல் நூல்
லாலிபாப் சிறுவர் உலகம் வெளியீடு
நூறுக்கும் மேற்பட்ட
படைப்புகளைத் தந்து
ஊடக வெளிச்சம் பரவாத
பாசாங்கற்ற மனிதரின் படைப்பு
பாரெங்கும் பரவ சிறு முயற்சி.
நூலுக்கு
அணிந்துரை:
கவிஞர் #கோவி__ஆறுமுகம்
வாழ்த்துரை:
முனைவர் Pallavi Kumar

Comments
Post a Comment