Lollipop books 12

 #நூல்அறிமுகம் 12

கதை சொல்லும் காடு


#lollipopchildrensworld

நூல்: கதை சொல்லும் காடு
நூலாசிரியர்: தொகுப்பாசிரியர் - கன்னிக்கோவில் இராஜா
வகை : சிறார் கதைகள்
வெளியீடு: லாலிபாப் சிறுவர் உலகம், சென்னை 📞9841236965
விலை ரூ.50/- மட்டுமே.

சிங்கப்பூரில் வசித்து வரும் கதைசொல்லி கவிதா அவர்கள், குழந்தைகளுக்கு கதை சொல்வதில் பல புதுமைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். இவரின் கதைகள் எல்லாமே உற்சாகத்துடன் கூடிய பொக்கிஷங்கள். இந்தப் புத்தகத்தில் இடம் பெற்று இருக்கும் ஆறு கதைகளையும் இவரே சொல்லி இருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு. இவரின் பணி மேலும் வளர்ந்து செழிக்க மனமார்ந்த வாழ்த்துகள்.

https://www.youtube.com/channel/UCJ4p8WzfBmhZVYS8S1g19Zg



🛒நூல் தேவைக்கு:
CALL📞/WHATSAPP : 9841236965

மேலும் புத்தகங்களைப் பார்க்க:

Comments

Popular posts from this blog

Govt school Students

Govt school Students

Govt school Students